அழகு ராட்சசியே....!
நீ கழுத்து வரை இழுத்து விட்டுச்செல்லும்
துப்பட்டா என் மூச்சை நிறுத்துகிறது...!
உன்னை பார்க்கும்போதெல்லாம்
எல்லை மீறிய என் கண்கள்
உன் ஏற்ற இறக்கங்களில்
சிக்கிக்கொண்டு தவிக்கின்றன.......!

No comments:
Post a Comment